Event – Financial Literacy Workshop For Kids Link 👇
For Premium Article And Book 👇
________________________________________________________________
Subscribe to our Hindi channel :
Paisa Boltha Hai (Hindi) – / paisaboltahai1
_________
Subscribe to our Telugu channel :
/ @moneymaatalu
_________
Subscribe to our Malayalam channel :
/ @moneypechumalayalam
To advertise your brand on our MoneyPechu website, please contact us at 7200006273 or moneypechu@gmail.com
________________________________________________________________
MoneyPechu இணையதளத்தில் உங்கள் பிராண்டை விளம்பரப்படுத்த விரும்பினால், தயவுசெய்து 7200006273 என்ற எண்ணில் அல்லது moneypechu@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்புகொள்ளுங்கள்
பொருளாதார செய்திகள், பங்குச் சந்தைகள் மற்றும் பிரத்யேக பிரீமியம் கட்டுரைகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய
இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.
எங்கள் பிற YouTube சேனல்கள் :
Be Rich – (In English) / @berich467
தத்துவ பேச்சு – Thathuva Pechu – / @thathuvapechu478
மக்கள் பேச்சு – Makkal Pechu – / makkalpechu
உங்கள் பிராப்பர்ட்டி – Ungal Property – / @ungalproperty7102
Paisa Boltha Hai (Hindi) – / paisaboltahai1
________________________________________________________________
ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை நேரில் வாங்க.
முகவரி:
1B, 1st Floor, Sreshta Anand Apartments,
NO : 15, 16, 17 , Hanumantha road ,
Balaji nagar, Royapettah,
Chennai – 600014
Tamil Nadu
________________________________________________________________
ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை இப்போது எங்கள் இணையத்தளம் மூலம் வாங்க.
ALCHEMY OF MONEY –
ORDINARY STOCKS EXTRA ORDINARY PROFITS –
ALL ABOUT MUTUAL FUNDS –
பணம் எனும் மந்திரம் (தமிழ்) –
சாதாரண பங்கு அசாதாரண லாபம் (தமிழ்) –
தெரிந்து கொள்வோம் MUTUAL FUNDS –
________________________________________________________________
Follow me on Instagram: / anandsrinivasan
VinodSrinivasan:
Follow me on Instagram: / vinodsrinivasan_
Moneypechudotcom:
Follow me on Instagram: /
In this Money Pechu episode, economist Anand Srinivasan explains the key global and Indian market developments shaping investor sentiment. The discussion starts with record $1.25 billion inflows into Indian Gold ETFs as investors turn to safe havens. Anand analyses how Trump-backed 500% tariff proposals and fresh Russia sanctions fears have unsettled Indian markets and weakened India–US trade deal hopes. The episode covers Reliance Industries’ Q3 results announcement amid crude and tariff concerns, textile exporters warning of up to 50% order loss, L&T’s claim of building SMRs 30% cheaper, silver price volatility impacting Hindustan Zinc, Bajaj Group’s ₹21,390 crore Allianz stake buyout, banking, IT, pharma, telecom updates, and Vodafone Idea’s AGR relief-driven rally.
இந்த Money Pechu வீடியோவில், பொருளாதார நிபுணர் Anand Srinivasan, உலக மற்றும் இந்திய சந்தைகளை பாதிக்கும் முக்கிய மாற்றங்களை விளக்குகிறார். பாதுகாப்பான முதலீடாக gold-ஐ நாடியதால் Indian Gold ETFs-க்கு $1.25 billion என்ற சாதனை முதலீடு வந்தது பற்றி பேசப்படுகிறது. Trump ஆதரவு கொண்ட 500% tariff proposal மற்றும் Russia sanctions அச்சம் காரணமாக இந்திய சந்தைகளில் ஏற்பட்ட அதிர்வுகள் மற்றும் India–US trade deal எதிர்பார்ப்புகள் எவ்வாறு பாதிக்கப்பட்டன என்பதும் அலசப்படுகிறது. Reliance Industries Q3 results அறிவிப்பு, US tariffs காரணமாக textile exports-ல் 50% வரை orders குறையும் அபாயம், L&T கூறும் 30% குறைந்த செலவில் SMRs கட்ட முடியும் என்ற கூற்று, silver price volatility காரணமாக Hindustan Zinc பங்கு வீழ்ச்சி, Bajaj–Allianz deal, banking, IT, pharma updates மற்றும் Vodafone Idea AGR relief காரணமான rally ஆகியவை இடம்பெறுகின்றன.
#MoneyPechu #AnandSrinivasan #IndianStockMarket #GoldETF #MarketNews #TariffImpact #RelianceIndustries #TextileExports #NuclearEnergy #HindustanZinc #BajajGroup #PharmaStocks #ITStocks #BankingStocks #VodafoneIdea #FinanceTamil #MarketNewsTamil #MarketToday #StockMarketIndia #GoldInvestment #ETFIndia #SafeHavenAssets #TariffWar #GlobalMarkets #IndiaUSTrade #RelianceShare #TextileIndustry #NuclearEnergyIndia #SilverPrice #MetalStocks #BajajFinance #InsuranceSector #PharmaNews #ITSector #BankingNews #TelecomStocks #VodafoneIdeaShare #CorporateNews #BusinessNews #EconomyUpdate #InvestingIndia #WealthCreation #LongTermInvesting #ValueInvesting #TamilBusiness #tamilfinance
source


காங்கிரஸ் ஆட்சி என்றால் இந்நேரம் காலடியில் விழுந்து இருப்பார்கள். அதற்கு விழாவும் எடுத்து இருப்பார்கள்
ரெண்டு மாசத்துக்கு முன்னாடி டிரம்ப் சீனா அதிபரும் பேசுறப்ப தங்கம் 9,500 நிச்சயம் 8,500 செகண்ட் டார்கெட் ன்னு சொன்னீங்க… இப்ப மோடிஜி போன் எடுக்கவில்லை என்று சொல்றீங்க…😂😂😂
எடுத்திருந்தா ஆமா சாமி போட்டாரு நம்ம தாடி சாமியார் என்று சொல்வீங்க…
Sir Can I hold Natco pharma?
ரெம்ப நல்லவரா இருக்க பார்க்கிறிங்க வேதாந்தாவிற்கு
அய்யா உங்க body language பார்த்தா
நிறைய அறிவு இருக்கு But
உங்ககிட்ட நேர்மை இல்லையோ…
Tata Steel ah ena panurathu solunga
Sir
Hdfc bank PE 16 time very costly but now PE 20 times value buying how to possible???????????
Securities and markets that have benefitted from fabulous appreciation are much more likely to succumb to a cyclical correction than they are to appreciate ad infinitum. Try telling this to eager investor who believes "it's different this time" _ Howard Marks
Baja HFL any good news
PC jewelers pathi pesunga sir
Silver target 325000 then after it will fall.
Thank You Sir🙏🏽
Is it good to consider TataMotor passenger vehicle?
Transrail and rail Vikas stock pathi sollunga
Hi Sir
In ITC the promoter holding is nil. Whether it's wise to go with it?
இந்திய பிரதமர் அமைதியாக இருக்கிறார்
"காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்." (குறள்: 485)
Mutual funds buying stocks at stupid valuation _ Ajay Srivastava
@Anand sir, Regarding CUPID: hiding the 5-6 bagger return from the point u told not to consider and celebrating a 25% fall is not fair…
Sir I am following u for the past 2yrs and made some good investment decisions, but as u told u also make mistakes, I invested in cupid at around 70Rs but only very less bcs u regularly red flagged that, (even though I understand the business and very sure of its growth prospects) now its a 5 bagger for me…in my opinion redflagging cupid now make sense, bcs it has given more than 5 times return…and profit booking is normal, coming now and saying naan annekke sonnen le, affects ur credibility ….pls restrain from that…
Interview erukumaa anna???
அமெரிக்கா trade deal முடிஞ்சிருந்தா , நாம இனிமேல் சாப்பிட போறது எல்லாமே GM foods , மோடிக்கு மக்கள் என்ன சாப்பிட்டா என்ன அப்படின்னு சார் சொல்லிடுவாரு
ஜி பேசி இருப்பார் பேசினா ஜி கால்ல விழுந்துட்டார்னு நீங்க சொல்வீங்க அதான் பேசல
Suzlon Energy Limited pathi sollunga down aagi iruku
Sir neenga politics pesina logic miss panringa.. economics la king
Natco, Tata Motors, ITC, Karnataka bank, Indusind Bank, Spandana, Zydus all the pattasuuu (No damal, dumil), buzzzzzzzzzzzzzzz
Sir how are you, platinum rate are increasing double time compared to last year.i have a plane to buy platinum jewel,not for investment but for every day wearing.should i buy now or the price will decrease in future.
Sir. Many Tamil people were scammed by a small boy. They invested based on his insta. I feel sad about why our society became like this. We have great economists and advisors like you despite the fact that they lost their money to this small child
If G spoken means, what…. sir?!
Ethukku thangam good news nu headline pottu irukinga
Tutukudy la yaaru pannadhu thappu, thappa illaya nu moneypaechu bhagavathar eh mudivu panniduvaaru. Court eh vendaam pola
Thank you guru nadha 😊
Phone call varala nu pmo sollitaga today news
Thank you sir…
Tell us TNPL stock sir
jindal saw, Crompton, GRINFRA, CMS INFO systems , shall we buy?
தங்களுக்கும் தங்களது குழுவினருக்கும் மிக்க நன்றி🙏🙏🙏
சீன காரண் காசுக்கு விலை போயி sterilite பிரச்சனை காட்டி மூடிவிட்டோம். ஆம்பூர், வாணியம்பாடி தோல் factory பற்றி யாரும் வாய் திறக்க வில்லை.
modi kurai solrthugu mun congressla manmohan singh mathiri oru al irugangala iruntha yaru sollunga sir
Ungala mathiri negatvity mindset irukura people, epoda antha mathiri oru kettathu nadakum kondadalm nu thaane kathutu irupinga – whether it is about corporate company owner (Vedanta's family death news) or country difficulty.
You guys are toxic by mind.
Ji பேச மாட்டார். 500 அல்ல 1000சதவீதம் போடு. அது அவன் மக்கள் தலையில் தான் விடியும்.
இன்னும் ஒரு பத்து அல்லது 25 சதவீதம் இந்திய மற்றும் சீனா சந்தை மீது போடு.
அமெரிக்க மக்கள் உன் தலையில் கல்லை தூக்கி போடுவார்கள்.