#bhagyaraj #rip #bhagyaraj #alllove #songs #superhitsong #superhitvideosongs #hitsong #melodysongs #oldsong #tamilsongs #lovesongs #4koldsongs
பாக்யராஜ் சூப்பர் ஹிட் காதல் பாடல்கள் | 4K Classic Songs | Bhagyaraj All Super Hit Songs
source
#bhagyaraj #rip #bhagyaraj #alllove #songs #superhitsong #superhitvideosongs #hitsong #melodysongs #oldsong #tamilsongs #lovesongs #4koldsongs
பாக்யராஜ் சூப்பர் ஹிட் காதல் பாடல்கள் | 4K Classic Songs | Bhagyaraj All Super Hit Songs
source
இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் பன்முக ஆளுமை கொண்டவர் கே பாக்யராஜ் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் நன்றி 🙏
திரை கதை அமைப்பதில் மன்னன் பாக்கியராஜ் அவர்கள் அவர் இயற்றிய படங்கள் எல்லாமே முத்துகள் அந்த ஏழு நாட்கள்ளில் அவர்எழுதிய வசனம் எந்தன் காதலி உனக்கு மனைவி ஆகலாம் உந்தன் மனைவி எனக்கு காதலியாக முடியாது மிக அழகாக ஏழுதியிருப்பார் 👌 தூறல் நின்னுபோச்சு அழகான கிராமத்து காதல் ❤தங்கசங்கிலி பாடல் மிக இனிமையாக இருக்ககும் ❤காவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி கண்ணோடுதான் போராடினால் வேர்வைதனில்நீராடினால் இன்றுபோய் நாளை வா மெளனகீதங்கள் மூக்குத்தி பூ மேலே காத்து உடகார்ந்து பேசுதயா பாடலை தமிழ்ரசிகர்கள் மறக்கமுடியாது👌 முந்தனை முடிச்சு இன்னும் பாடங்கள் ஏராளம் குடும்ப உறவுகளை படங்களின் வழியாக அழகாக சொல்பவர் அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் ❤🙏
பாக்யராஜ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது 💔
முந்தானை முடிச்சு யூடிபில் போடுங்க
நல்லநடிகர்
மகா.மகா.கஞைநனைதமிநாடுஇழந்திருக்கிறது..ஆழ்ந்த இரங்கல்..
Supersong
Supero super
சூப்பர் பாடல்❤❤ எண்ணி உலகத்துக்கு யாரு எப்படி இது போல் ஒரு பாடல்கள் கொண்டு மறக்க முடியாத நினைவு
Imiss,you,superhero
😂😂😂
❤😥😥😥 Rest In Peace k Bakiyaraj Sir 😥😥😥❤
நல்லமனிதரைஇழந்துவிட்டோம்
தமிழ் மொழிப்பற்று உள்ள தமிழ் நடிகன் தமிழ்நாட்டின் பெருமையை உலக நாட்டிற்க்கு கொண்டு எடுத்து கூறியவர் K.பாக்கிய ராஜ்
முத்தாரம்
பாக்கியா
பத்திரிக்கை நிறுவினர்
80 90 கால கட்டங்களில் உண்மையான காதல் குடும்பம் நகைச்சுவை . உயர்திரு கே பாக்யராஜ் ஐயா 🌹R|P😭😭😭