மின்சாரத்துறையில் நடந்த ஊழல் | Hard disc மாயமான பின்னணி | சிக்கலில் அதிகாரி ?


0



#tneb #scam #tvk

💪மேலும் சில காணொளிகளை ⬇️

▶ தவெகவின் அமைச்சரவை பட்டியல் | உற்சாகத்தில் நண்பா நண்பீஸ் | தேர்தல் கற்றுக்கொடுக்கும் பாடம் –

▶ வரலாறு காணாத வாக்குபதிவு | அதிரடியாக நிகழப்போகும் மாற்றம் | விஐய் அலை வீசியதா ? | election 2026 –

▶துணிச்சலாக சாட்சியளித்த காவலர் | நேர்மையாக தீர்ப்பளித்த நீதிபதி | சாத்தான்குள வழக்கின் பின்னணி | –

▶கரூர் பிரச்சனையால் பயந்தாரா செந்தில்பாலாஜி | தொகுதி மாறிய பின்னணி | கண்ணீரோடு கரூர் திமுக | –

▶ தவெக கூட்டத்தில் வீசப்பட்ட பாட்டில் | கண்ணீர் வடித்த ஆதவ் | சாதியால் பாதிக்கப்பட்டரா ஆதவ் ? –
***********************************

For more updates:

Facebook :

X :

Instagram:

#saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar #naamtamilarkatchi

source


Like it? Share with your friends!

0

What's Your Reaction?

hate hate
0
hate
confused confused
0
confused
fail fail
0
fail
fun fun
0
fun
geeky geeky
0
geeky
love love
0
love
lol lol
0
lol
omg omg
0
omg
win win
0
win
Saattai

46 Comments

Your email address will not be published. Required fields are marked *

  1. ஹாட் டிஸ்க் ஒன்னும் காணாமல்போகவில்லை திருடி பதுக்கிட்டானுங்க சிசிடிவி கேமராவையே ரிப்பேர்னு முழு பொய்யை சொல்லிட்டானுங்க நாசமா போவானுங்க எல்லா ஆட்சியாளரும் அதிகாரிகளும் திருட்டு நாய்கள் தமிழ் நாட்டை யாரும் காப்பாற்ற முடியாது சேலம் எழிலன் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் சுந்தரம் எ பாவலர் சேலம் எழிலன் ஓய்வுபெற்ற தமிழாசிரியர்

  2. உன்ன பத்தா இப்ப கோவம் தாண்ட வருது.

    உன்னால தாண்ட கட்சி காணாம போச்சு இப்போ

  3. அண்ணா அவனுகளுக்கு உன்ன போல அறிவு இல்லை. டம்மி. நீங்க வேற லெவல்.😂

  4. என்னப்பா இவ்வளவு ஓப்பனா டைட்டில் வச்சிருக்கீங்க நிர்மல் குமாரின் சாதியை களவாணி என்று

  5. ஒட்டுமொத்த இழப்பு கணக்கு (Consolidated Loss)

    இப்போது இதையும் சேர்த்து கடந்த ஒரு மாதத்தில் தமிழ்நாடு தவறவிட்ட பெரிய முதலீடுகளின் மொத்த மதிப்பு சுமார் ₹47,000 கோடியாக உயர்ந்துள்ளது:

    ராயல் என்ஃபீல்டு ஆலை: ₹2,200 – ₹2,500 கோடி (ஆந்திரா)

    AMCA போர் விமான மையம்: ₹15,803 கோடி (ஆந்திரா)

    பிரமாண்ட கப்பல் கட்டும் தளம்: ₹29,253 கோடி (ஆந்திரா)

  6. இது அரசு நிர்வாகத்தின் கரும்புள்ளி. ஊழல் நபரை காப்பாற்றும் செயலா என்று நினைக்க தோன்றுவது சரிதானே ?.

  7. நான் நாம் தமிழர் கட்சியில் நான் கிளைச் செயலாளர் இருந்தேன் திருச்சி போக காசு இல்லாம கார் ஸ்டெப்னி வித்து கொடுத்தேன் கரூர்ல பன்னி கறி தின்னுபுட்டு போயிட்டேன்

  8. டேய் நல்லா சம்பாரிக்கடா, உனக்கு வாயில குஷ்டம் தான் வர போகுது, உடம்பு வச்சு உழைச்சு அந்த பணத்துல உன் பொண்டாடி புள்ளைங்களுக்கு ஒரு வேளை சோறு போட்டு பாரு….. அதெல்லாம் வராது இனிமேல் உனக்கு….

  9. The power outage lasted the entire night and was restored only the next day in Virugambakkam too,From what I've heard from a close friend who works in the private electricity distribution sector, there seems to be a lack of proper communication and coordination between government officials and private companies. According to him, other states are receiving approvals faster, while Tamil Nadu faces delays in obtaining the necessary clearances. If that's true, then this appears to be an administrative issue that the current government needs to address urgently.

  10. மின்சாரம் எல்லோருக்கும் ஏன் கிடைக்கலை உண்மை சொல்லுங்க ஒரு இடத்தில் பீஸ் கேரியர் கழட்டி இருக்காங்க மற்றும் ஹார்டு டிஸ்க் காணமல் போன து எல்லாம் நடந்தது ஓட்டு மொத்தமாக அடிக்கடி கரண்ட் இல்லாமல் போனதுக்கு காரணம் சொல்லுங்க

  11. சாட்டை அவர்களின் புலனாய்வுக்கு நன்றி மக்களின் மாற்றத்தின் மகிமை என்றே கூறலாம்

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format